காகிதப்பூ
காகிதப்பூ
- காகிதப்பூ என்பது ஒரு வகைப் பூ.
- இது போகன்வில்லா என்றும் அழைக்கப்படுகின்றன.
- பூக்கும் தாவர வகையாகும்.
- தென்னாப்பிரிக்காவில், பிரேசில் முதல் பெரு நாடு வரையிலான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.
- இதில் சுமார் 18 வகையான குலபேதங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
- இது மிகவும் மெல்லியதாக இருப்பதால் தமிழகத்தில் காகிதப் பூ என்றழைக்கப்படுகிறது.
- இப்பூக்கள் ரோஜா நிறம், சிவப்பு, வெள்ளை முதலிய நிறங்களில் காணப்படுகின்றன.
- இதன் செடியில் முட்கள் இருக்கும்.
- காகிதப்பூவை வீட்டில் அலங்கார செடிகளாகவும், வேலிகளாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
குறிச்சொற்கள்:
இந்த இடுகையை பற்றிய தங்கள் கருத்து
{{feedMsg}}
மேலும் சில கட்டுரைகளைப் படிக்கவும்